ஹைக்கூ

மனதில் ஓராயிரம் பட்டாம்பூச்சிகள்
வந்தமர்ந்து சிறகடித்தது
பால்ய சிநேகிதி சந்திப்பு..
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (24-Aug-22, 9:07 pm)
Tanglish : haikkoo
பார்வை : 530

மேலே