சொல்ல முடியாத வலி
அழுது அழுது
கண்களிலும் நீர்
வற்றிப் போகிறது..
ஆராதனை வடு
நெஞ்சில் தச்சு போனது..
காணாத இன்பத்தை
கண்டேன் என நினைத்தேன்..
மரணம் எல்லாம் ஒரு
வலியே இல்லை என
காட்டி விட்டு சென்றாள்..
சொல்ல முடியாத வலி
நெஞ்சுக்குள் பாரமாக இருக்கிறது..