பரிட்சை

"பாடத்தை
படித்த பின்
பரிட்சை வைப்பது
பள்ளிக்கல்வி,

பரிட்சையை
வைத்து விட்டு
பாடத்தை படிக்க
வைப்பது
வாழ்க்கைக்கல்வி."

எழுதியவர் : (7-Oct-22, 7:08 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : paretchai
பார்வை : 61

மேலே