கனக்

டேய் நண்பர்களா இனிமே கனகராசுங்கிற எம் பேரை 'கனகு'னு கூப்படாதீங்க?

ஏன்டா கனகு?

என் பேரை 'கனக்'னு மாத்திட்டா உயர் பதவி கிடைக்குமாம். எண் கணித சோதிடர் சொன்னாரு.

சரிடா 'கனக்'.

எழுதியவர் : மலர் (26-Oct-22, 12:13 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 50

சிறந்த நகைச்சுவைகள்

மேலே