இணைந்த நாட்கள்..

அவளுடன் இணைந்து
வந்த நாட்கள் எல்லாம்..

அவளுக்கு தித்தித்து
தித்தித்து தெகிடி போனது..

அன்று குரலை குயில்
போல என ரசித்தவள்..

இன்று அதே குயிலிடம்
உருவத்தை காண்கின்றாள்..

முன்னும் பின்னும்
என்னை நன்கு ரசித்தவள்..

இப்போது நடுத்தெருவில்
விட்டுச் சென்றாள்..

எழுதியவர் : (31-Oct-22, 4:21 pm)
Tanglish : inaintha nadkal
பார்வை : 73

மேலே