அழகுக் கல்வி அழித்தார்
நேரிசை வெண்பா
நாட்டின் நலன்மறந்து நற்கல்வி திட்டத்தை
போட்டி அரசும் குலைந்தது --. நாட்டுடை
ஆன்மீகம் மாற்றி அழித்து சரித்திரப்பொய்
ஆன்றார் திராவிடர் ஆம்
நேரிசை ஆசிரியப்பா
பாரதம் எங்கும் இல்லா மொழியதின்
மறுப்பென புதுமையை புகுத்தி ஆண்டார்
நடுவ்னின் அரசில் சக்தியாய் இருந்தார்
பார்லி மெண்டில் அப்போதும் சரிசெய்
தாரில்லை தமிழிற்கு திருத்த சட்டம்
காலங் காலமாய் நமையும்
ஏமாற்றி குடும்பம் வளர்த்தார் பாரே
தமிழ் தமிழ் என்ற திராட அரசு தமிழ் பொங்கி வழியும்
தேவாரம் திருவாசகம் திருப்பாவை பிரபந்தம் பெரிய
புராணம் போன்ற நூல்களை மறைத்து பெரியார் பணக்காரன்போல் புரட்சி செய்தார் என்ற பொய்யை பரப்பினார்.
அண்ணா கதா நாயகன் என்றெல்லாம்பொய் சரித்திரம் எழுதித் தங்கள் குடும்பம் வளர்த்துக் கொண்டார் என்பதே
உண்மை