வாக்கு மூலம்
காதலுக்கும்
திருமணத்திற்கும்
என்ன வித்தியாசம்...??
அனுபவசாலிகளின்
"வாக்கு மூலம்"
வாழ்க்கையென்னும்
வட்டத்துக்கு
வெளியில் இருந்து
வாழ்வது "காதல்"...!!
வாழ்க்கையென்னும் வட்டதுக்குள்
இருந்து வாழ்வது
"திருமணம்"...!!
--கோவை சுபா