ஏக்கம்
குளிர்ந்த நிலவே
உனதருகே சுகமாக சாய்கிறேன்.
அருகே சிறு கனல்
காய்ந்தாலும் வெந்து போவேன்.
சுடும் பார்வையை கண்டாலும்
அதில் அன்பை
தவிர வேறில்லை.
ஏனென்றால் சரி நீயே.
குளிர்ந்த நிலவே
உனதருகே சுகமாக சாய்கிறேன்.
அருகே சிறு கனல்
காய்ந்தாலும் வெந்து போவேன்.
சுடும் பார்வையை கண்டாலும்
அதில் அன்பை
தவிர வேறில்லை.
ஏனென்றால் சரி நீயே.