தேசாந்திரி
எந்தன் கனவில்
நித்தம் நித்தம் வந்த
சொப்பன சுந்தரியை
ஜெகத்தினில்
அனுதினமும் தேடி தேடி
அலுத்துப்போய்
எந்தன் நித்திரையை துறந்து
தேசாந்திரியாக திரிகிறேன்...!!
--கோவை சுபா
எந்தன் கனவில்
நித்தம் நித்தம் வந்த
சொப்பன சுந்தரியை
ஜெகத்தினில்
அனுதினமும் தேடி தேடி
அலுத்துப்போய்
எந்தன் நித்திரையை துறந்து
தேசாந்திரியாக திரிகிறேன்...!!
--கோவை சுபா