கதிரவன்..

செங்கதிர்களை நம்மில்
செலவு செய்பவன்
இந்த கதிரவன்..

காலை அழகாக
மதியம் அதிரூபம் கொள்பவன்..

நிமிடத்துக்கு நிமிடம்
தன்னை மாற்றுவதில்
இவனும் திறமைசாலி தான்..

எழுதியவர் : (9-Dec-22, 7:12 pm)
Tanglish : kathiravan
பார்வை : 26

மேலே