ஹைக்கூ

சட்டென அழுகையை நிறுத்தி
மெல்ல சிரித்தது குழந்தை
கையில் பொம்மையல்ல செல்போன்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (5-Jan-23, 9:15 am)
Tanglish : haikkoo
பார்வை : 135

மேலே