குடிப் பழக்கம்

குடித்தால் கவலை மறை யுமென்றான்
குடி அவனைக் குடித்துவிடும் என்பது மறந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Jan-23, 11:14 am)
பார்வை : 27

மேலே