ஜோசப் ஜூலியா நீரின் மேல் நடப்பது
ஜோசப் ஜூலியா நீரின் மேல் நடப்பது என்பது பற்றி 8. ஜூலை 2020
எழுத்துத் தளத்தில் எழுதியுள்ளார்
அதில் நான் கருத்து தெரிவித்துள்ளேன்.
ஜோசப் ஜூலியா உம்மையெல்லாம் மேதாவி என்று ஏற்க இயலாது. இங்குமா ஏசு ? அவருக்குத் துணை புத்தனா ?. இப்பவெல்லாம் எதை எழுதினாலும் அவனுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கும் அறிவீலி
குழுக்கள் எங்கும் மலிந்து சம்பந்தம் இல்லாது எதையும் எடுத்து ஆராய்ச்சி செய்ய அனுமதிக்கிறான். உமக்கு திருமூலன் பற்றி ஒன்றும் தெரியாது என்பது எனக்குத் தெரியும். தமிழ் இலக்கியமும் அத்துப்படி யில்லை. எழுத்துத் தளத்தில் சில ஜால்றாக்களை நம்பிய நீரோ மூலனை விவிலியத்திற்கு ஒப்பீடு செய்தீர் என்கிறீர்
.
கீழுள்ள பாடலை மூலன் எதில் எழுதியுள்ளான் சொல்லமுடியுமா?
இங்கு எவனுக்கும் மூலனைத் தெரியாது ஆகையால் இங்கு உமது திறமையை காட்டுகிறீர்கள்.
கலி விருத்தம்
தேமா. புளிமா. காய். காய்
காக்கை யிரண்டும் கருநீலி பொற்றலையான்
வாக்கிற் கினிய வால்லாரை யிவையைந்தும்
பாக்க ளவேனும் பாலில் குழைத்துண்ண
ஆக்கைக் கில்லை அழிவா யிரமாண்டே (திரு மூலர்)
இந்த ஐந்து பொருள்கள் என்னென்ன. ?
இதைப் பொலியக் கருப்பாக்கி பாலில் குழைத்துச் சாப்பிடு என்கிறார்.. இதை எப்படி கருப்பாக்குவது என்ற விவரத்தை
சொல்லுங்கள். உங்களை பாராட்டுகிறேன்....உங்கள் மதத்தை தமிழில் இங்கு பரப்ப எண்ணாதீர் .. ஆங்கிலம் அல்லது ஹீப்ரு மொழியில் பரப்புங்கம்.
தமிழ் ஜமாபந்தி இங்கி பாட்டில் அல்ல. தமிழர்க்கு மதமுண்டு இனமுண்டு மொழியுண்டு கலாச்சாரமுண்டு. வழிபாடு முறை யுண்டு. கார்த்தனின் உருவைப் பார்த்த
ஒரு நல்லக் கலிவிருத்த வகையில் பிழையில்லாது ஒரு பாடலை எழுதி உங்கள் பதிலை ஆரம்பியுங்கள் பார்க்கலாம். i
உங்கள் தமிழின் ஆற்றலை நாங்களும் பார்க்கிறோம். பிறகு உங்களின் ரிக் வேத ஆராய்ச்சி பற்றி பிறகு நானே ஆரம்பிக்கிறேன்.
பாப்பான்களே ரிக் வேதம் பற்றி பேசாதபோது கிருத்துவன் ரிக் வேதம் படித்து கரைத்துக் குடித்தான் என்றால் நான் கேள்வி கேட்பேன். பதில் சொல்லுங்கள்.
நானும் விவிலியத்தை முழுவதுமாக பலமுறைப் படித்துள்ளேன்
1)தாவீதின் சங்கீதம் படித்தேன் ..
2) தாவீத் மன்னன் அவனுடைய படை வீரன் படைவீரன் உரியாவின் மனைவியை கற்பமாக்கியது
3) எசேக்கியேல் கர்த்தரின் பின்புற உருவத்தைப் பார்த்ததும். படித்தேன்
4) லோத் வம்சம்
நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.
33 அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
34 மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக்குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.
35 அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக்குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து போய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
36 இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.
37 மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.
38 இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்
இப்படி பலதையும் நுணுக்கமாகஆராய்ந்து படித்திருக்கிறேன். அப்படித்தான் குர்ஆனையும் படித்தேன் குரானின் அதீஸ் கூட படித்திருக்கிறேன். உங்கள் சந்தேகங்களை முதலில் பைபிளில் தீர்த்துக் கொண்டு திரு மூலருக்கு! வாருங்கள். கிருத்துவரும் புத்த ஜைனரெல்லாம் தமிழைப் படித்து மேதாவியாக முடியாது.
உங்கள் வழியில் நீங்கள் போங்கள். தமிழரின் வழியில குறுக்கே வராதீர்கள். நீங்கள் வேறு தமிழர் வேறு. ஒத்துவராது.