விவசாயம் காப்போம்..!!

கிராமங்கள் நகரமானது
கழனிகள் கட்டிடமானது..!!

மனிதா எப்போதெல்லாம்
பசி எடுக்கின்றதோ..!!

அப்போதெல்லாம் சாப்பாட்டை
கவனிக்கும் நீங்கள்..!!

அதை விதைப்பவனை கவனிக்க மறைக்கிறாயே..!!

போனதை மறப்போம்
பொங்கி எழுவோம்..!!

அனைவரும் கைகோர்ப்போம் விவசாயத்தை காப்போம்..!!

எழுதியவர் : (19-Feb-23, 7:38 pm)
பார்வை : 120

மேலே