தேர்தல்
தேர்தல் சமயங்களில்
கொள்ளையடித்து
பதுக்கியப்
பணத்திற்கு
"விடுதலை"
வாக்குக்கு பணம்
வாங்கிக்கொண்டு
வாக்களித்தவர்களுக்கு
"தண்டனை"
--கோவை சுபா
தேர்தல் சமயங்களில்
கொள்ளையடித்து
பதுக்கியப்
பணத்திற்கு
"விடுதலை"
வாக்குக்கு பணம்
வாங்கிக்கொண்டு
வாக்களித்தவர்களுக்கு
"தண்டனை"
--கோவை சுபா