மகனே..!!
ஓ மகனே
என் சாயல் நீ..!!
என் உதிரத்தின்
உருவத்தை காண்கையில்..!!
என்னென்ன நினைத்தேனோ
இறைவா..!!
அன்பு பாசம் கூட
இனி அனாதை கிடையாது..!!
அடுத்த வேலை சோறுக்கும்
பஞ்சம் கிடையாது..!!
பட்டினியாய் நான் கிடந்தும்
பாழும் மனம்
உன்னிடம் மறைந்தது..!!
எட்டி நின்று பார்க்கையிலே வெட்டிப் பேசியவன் நான்..!!
என் குழந்தையிடம் மட்டும் என குழந்தையாய் மாறி போகிறேன்..!!