நீ கூட

சில நேரம் நீ கூட
என்னை காயப்படுத்துகிறாய்
என் அரவணைப்புக்குள்
நீ இருந்தும்
வலிகளையே உணரச் செய்கிறாய்

எழுதியவர் : அ சார்லி கிருபாகரன் (15-Mar-23, 5:05 pm)
Tanglish : nee kooda
பார்வை : 128

மேலே