கண்ணன் எந்தன் காதலன்

கண்ணன்தான் எந்தன் காதலன் என்றேன்
கண்ணன் மட்டும்தான் என்பேன் இன்னும்
என்றும் எப்போதும் என் உயிருள்ளவரை
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் எப்படி
ஜென்மம் எடுத்தாலும் கண்ணனுக்கே நான்
காதலி அவன் பணிசெய்து அவன்தாள் சரண்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Mar-23, 9:49 am)
பார்வை : 52

மேலே