அவலோகிதம் அவலம்காட்டும் லோகிதம்

இதைக் கலி விருத்தம் என்று அவலோகிதம் காட்டி அசிங்கப்படுத்துவதை நீங்
கள் கண்கூடாக காணுங்கள்.

காலை காகாகாகா கூக்கூ காகாகாக
காலைக்காக காகாகாக காகாகாக காகாகாக
கூலைகூ காகாகாக கூக்கூ காகாகா
காலைக்கிகி கக்காகிகி கக்காகிகி கக்காகிகே

.e. நாலு எதுகை இருக்க கலிவிருத்தம் என்று அவலட்சணமாக அவலோகிதம்
காட்டுவதை பாருங்கள்

இனி யாரும் அவோகிதத்தை காட்ட நம்பாதீர்கள்


...

எழுதியவர் : பழனி ராஜன் (3-Apr-23, 3:30 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 30

மேலே