ஆதிபகவன்

ஆதிபகவன் ஒருவன்தான் அவன்தான்
பாதகங்கள் அத்தனையும் தீர்க்கும் பரமன்
மூவரில் முதல்வன் நாராயணன் என்பதே
அவன் திரு நாமம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (17-Apr-23, 4:42 pm)
பார்வை : 75

மேலே