நீபௌர்ணமிப் பாவை

விழியோரத்தில் காதலின் கவிதை
இதழோரத்தில் எழில்தரும் புன்னகை
இமைகவிந்தால் அந்தி மாலை
இமைதிறந்தால் நீபௌர்ணமிப் பாவை

எழுதியவர் : கவின் சாரலன் (29-Apr-23, 12:08 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 118

மேலே