மனிதனும் மனிதமும்..//

மனிதா உன் மனித தன்மையை எங்கெல்லாம் வெளிப்படுத்துகிறாயோ அங்கெல்லாம் மனிதமும் வாழும்..//

ஒருவரை சுற்றுவது
மிக எளிது போற்றுவது தான் கடினம்..//

உன்னால் போற்ற முடியவில்லை என்றால் விட்டுவிடு..//

யாரையும் தூற்றாதே
முடிந்தவரை மனிதனும் வாழும்..//
ப. பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (30-Apr-23, 8:30 pm)
பார்வை : 29

மேலே