துன்பமும் வந்ததென்று துவண்டிடா உறுதி - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(கூவிளம் காய் விளம் காய்)

துன்பமும் வந்ததென்று துவண்டிடா உறுதியொடும்
அன்பினை என்றென்றும் ஆழ்மன வைப்பென்றும்
இன்புற வாழ்ந்திடலே இனிதென மகிழ்ந்திருந்து
நன்றென நாமிருத்தல் நலமெனச் செப்பிடுவேன்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-May-23, 4:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே