மின்வெட்டு

மாதம் ஒரு முறை
பவர் கட் ஓகே
இது என்ன வினோதம்
தினம் தினம் பவர் கட்
அரை மணி நேர
கால இடைவெளியில்...!
ஒருவேளை
மின்கம்பிகளில்
அணில்களில்
அட்டகாசமோ...!

எழுதியவர் : மன்னை சுரேஷ் (19-May-23, 7:51 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : minvetu
பார்வை : 29

மேலே