காதல் நேசம் அவள் ❤️💕

உன் சத்தம் கேட்க

நித்தம் பிடிக்கிறது

என் மனம் தவிக்கிறது

உன் கொலுசின் ஓசை

என் மனதை பறிக்கிறது

பூத்து குலுங்கும் பூவின் இதழ்கள்

அசைக்கிறது

நீ வரும் பாதையில் மண் வாசம்

மணக்கிறது

மங்களமான உன் முகம் எனக்கு

பிடிக்கிறது

அதிகாலை உனக்காக கண்கள்

விழிக்கிறது

உன் வருகைக்காக என் இதயம்

காத்திருக்கிறது

பெண்ணே உன்னை நேசிக்கிறது

எழுதியவர் : தாரா (21-May-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 209

மேலே