நீ பாரதி பராசக்தி

விசையுரு
பந்தினைப்
போல் உடல்....!
நசையறு
மனம்...!
நல்லதோர்
வீணை...!
நவிழும் பொழுது
நலம் கெட்டு...
இசை
இரைந்ததும்
இருப்பதும்
இறந்தபின்...
இயற்றியது
குப்பையில்...?
சாதி இரண்டொழிய
சாற்றான்
வேறில்லை...?
பாரதியே
பரிதவித்த உலகில்...
பாவம்
பராசக்தி
என் செய்வாள்...?

எழுதியவர் : சுரேஷ் குமார் (23-May-23, 12:10 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 64

சிறந்த கவிதைகள்

மேலே