அழுகிறேனடி..

ஊற வைத்த
துணி
உணராதப்போல்..

உணராமல் கிடைக்கிறதடி
உன் ஞாபகம்..

அகண்ட பாதாளத்திற்குள்
அருவியாக அழுகிறேனடி..

ஆண் வர்கத்தில் பிறந்ததால் இப்படியா..

எழுதியவர் : (24-May-23, 5:42 pm)
பார்வை : 81

மேலே