இரவுகள்

கனவுகளை சுமந்து கொண்டு
தினம் தினம் கழிகின்றன

மறைந்திருக்கும் கண்ணீர் துளிகளை
எப்படி வெளியே காட்ட

தலையணை தாங்கும் கண்ணீரை
வேறு யார் அறிவார்

இருப்பினும் இரவுகள்தான் வலுப்பெறுகிறது
என் இதயத்தில் வலிகள்

எழுதியவர் : (25-May-23, 5:24 am)
Tanglish : iravugal
பார்வை : 30

மேலே