காமம்..// 6
கலியுகம் கொண்டாடும்
ஒற்றை உணர்ச்சி..//
ஆண் பெண்ணென
வேறுபாடு இல்லாமல்..//
அகிலம் ஏங்குகிறது
அழகான காமத்திற்கு..//
இருவருக்குள் நடக்கையில்
மிகஅழகாய் தெரிகிறதே..//
கலியுகத்தில் மறைந்து
கொண்டிருக்கும்
நாகரிக காமம்..//
காமத்தை அசிங்கப்படுத்துவது
அலைகிறார்கள் இருவருமே..//
பரமகுரு பச்சையப்பன்