அவள்

முத்துச் சரம்போல் சிரித்தாய்
சித்தம் கலக்க கன்னமிரண்டும்
குங்குமப்பூ போல் சிவக்க
அதில் குழிகளிரண்டு மிளிர
அந்த காந்த குழிக்கு
இரையாய் என்னை இழந்தேன்
என்னை உனக்கே தந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (15-Jun-23, 2:50 am)
Tanglish : aval
பார்வை : 120

மேலே