காதல்

அந்தி மாலை அல்லி நிலா

ஆகாயத்தில் தோன்றும் வெள்ளி

நிலா

தொலைத்தூர வானில் பார்த்தேன்

பனிநிலா

தொட முடியாத வட்ட நிலா

கவிஞர்களின் கற்பனையில் காதல்

நிலா

என் வாசல் வந்த முழுநிலா

உன்னை கண்டு ரசிக்கும் கண்ணிலா

வர்ணிக்க வார்த்தை இல்லை

நெஞ்சிலா

நீ வருவாய் பெண் நிலா

கல்யாணத்தில் நீ தேன் நிலா

கைசேரும் என் காதல் நிலா

தூது செல்லும் அந்த வெண்ணிலா

துணையாக வரும் பெண் நிலா

எழுதியவர் : தாரா (24-Jun-23, 11:09 pm)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal
பார்வை : 158

மேலே