நல்லவன் ஆனேன்

நல்லவன் ஆனேன்.

முருகன் வந்தான்
என் மனதில்,
மயிலேறி உழுதான்
என் மனதை.

வள்ளி விதைத்தாள்
நல்லெண்ணெம்.
மாரி ஆனாள்
தெய்வானை.

நல்லவனாய் நான்
வாழ என்று
அமரந்து விட்டான்,
முருகன் என்மனதில்
வள்ளி தெய்வானை
உடன்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (27-Jun-23, 7:08 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : nallavan aanen
பார்வை : 101

மேலே