கீதையின் சாரம்

இந்த உடல் வெறும் ஜடப்பொருள்
உள்ளிருக்கும் ஆன்மாவைத் தாங்கும் உபாயம்
கர்ம பயன் முடிய உடல் வேரற்றுவீழும்
ஆன்மா கர்மபயனால் வேறுஉடல் ஏற்கும்
ஜட உலக சம்பந்தம் முற்றிலும்
பக்தியால் அற்று போயின் ஆன்மா
இறைவன் பாதம் அடையும் கீதையில்
கண்ணன் கூறுவதும் இதுவே இதுதான்
பேரின்பம் காட்டும் வழி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (23-Jul-23, 12:30 am)
பார்வை : 52

மேலே