ஹைக்கூ

பலூன் விற்பவனின் குழந்தை
அழுது அடம்பிடிக்கிறது விளையாட
செல்போன் கேட்டு...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (24-Jul-23, 7:58 pm)
Tanglish : haikkoo
பார்வை : 67

மேலே