படிப்பு

படிப்பிற்ச் சிறந்த மந்திரமில்லை
அறிவிற்ச் சிறந்த ஆயுதமில்லை
அகமகற்றின் விளையும் அற்புதம்....


கிடைத்தற் கரிய பொக்கிஷம்,
பெற்றோர் அதன் மதிப்பறியார்
பெறாதவர் ஏக்கம் உலகறியார்....


ஏங்கு மென் மனதிற்கோ,
முடவனின் கொம்பு தேன்
கூர் மழுங்கிய கத்தி....


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (10-Aug-23, 6:24 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 931

மேலே