நண்பன்,நட்பு

இருண்ட வாழ்வில் விளக்கொளியாய் வருபவன்
பாரில் ஒருவன் உண்டெனில் அவன்தான் நண்பன்
நல்லதோர் நட்பின் மாட்சியில் பொங்கும் பூம்புனலாய்
மாறிடும் வாழ்வு என்றும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (12-Aug-23, 7:23 pm)
பார்வை : 424

மேலே