இதயத்தில் நீ 555

உயிரே

உன் இதழ்களில் என் விரல்
பட்டபோது விலகி நின்றாய்..

உன் மடியில் தலை சாய்தபோது
மௌனம் கொண்டாய்...

உன் தொழில் சாய்ந்தபோது
வருடிகொடுதாய்...

என் காதலை சொன்னபோது
என்னை காயபடுதியது
ஏனடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (15-Oct-11, 4:25 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 441

மேலே