பக்தவத்சலன் திருமால்

வேதமாய் வேதமுத லோனாய் திருவே மாலே
வேதியர் உன்னை நித்தம் போற்றி யாகங்கள்
செய்கின்றார் அவரும் உன்னைக் காணாது தேட
உளமுருகி உன்நாமம் பாடும் அடியார்க்கு நீயோ
எளியோனாய் காட்சிதந்து முக்தியும் தருகின்றாய்
பக்தருக்கு பக்தவத்சலன் நீயே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Oct-23, 8:18 am)
பார்வை : 140

மேலே