துப்பாக்கி தமிழச்சி
துப்பாக்கி தமிழச்சி
*********************
கடலூரில் தோன்றிய விளையாட்டு விடிவெள்ளியே /
கடல் மண்ணில் கால் பதித்து /
விளையாடும் விளையாட்டு பருவத்தில் துப்பாக்கி /
விளையாட்டில் பயிற்சி ஈடுபட்ட மங்கையே /
பாரதி கண்ட புதுமை பெண்ணாய் /
பார் புகழும் தங்க பதக்கமே /
தமிழ் நாப்டின் பெருமையை இமயமாக உயர்த்திட்ட /
தங்க தாரகை இளவேனில் வாலரிவன் /
உலககோப்பை போட்டிகளில் இந்தியா பெண்களின் /
உயரிய வீரத்தை உலகறிய செய்தவரே /
இந்தியா தேசிய கொடியை உயர /
இருகரங்கொண்டு பிடிக்க பட்டொளிவீசி பறந்தது /
சமத்துவ புறா ஞான. அ.பாக்கியராஜ்