நினைவு

பாலை நிலத்திடை நீரூற்றாக
வறண்ட யென் மனதினில்
நின் நினைவுக் குமிழிகள்
குதூகலமாக மைய மிட்டு
மயக்கு கின்றன!!!

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (28-Oct-23, 9:53 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 490

மேலே