சேக்கிழாரும் அற்புதத் தமிழும் -- கலிவிருத்தம்
சேக்கிழாரும் அற்புதத் தமிழும் -- கலிவிருத்தம்
*************
காய் /விளம் / விளம் / மா / -- 1----- 3- ல் மோனை
ஐயனது திருவடி அடைந்தவர் பெருமை ;
வையகமும் அறிந்திட வகுத்தெமக் களித்த ;
ஐயனவன் சேக்கிழார் அற்புதத் தமிழும் ;
ஐயமின்றி மனதுளே ஐக்கியம் பெறுமே !
**********
( சிவனடியார் மற்றும் நாயன்மார்கள் வரலாறு கூறும்
திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம்)