தாளடி ஒற்றிடத் தேவாரம் ஓது -- இரு விகற்ப நேரிசை வெண்பா

தாளடி ஒற்றிடத் தேவாரம் ஓது-- இரு விகற்ப நேரிசை வெண்பா
*************
தொண்டர் தொகையைத் தொகுத்த அடியவனை ;
வெண்ணைந ல்லூரில் மிரட்டிய -- கண்மூன்று
உற்ற, மலையக உன்மத்தன், தாளடி
ஒற்றிடத் தேவாரம் ஓது !
***********
தொண்டர் தொகை = நாயன்மார்கள் உள்பட சிவனடியார் வரிசை
உன்மத்தன் = சிவனார் ஆடிய 108தாண்டவங்களுள் ஒன்று உன்மத்தம்.
ஆகவே உன்மத்தன்.

எழுதியவர் : சக்கரைவாசன் (26-Nov-23, 12:25 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 40

மேலே