அடைக்கலம் தருகின்றாள்

அனல் பாயும் கண்களில்
அடைக்கலம் தருகின்றாள்
அகலாமலிருக்க காதல்
அசைக்காமல் என்னை

எழுதியவர் : Rskthentral (28-Nov-23, 2:00 pm)
சேர்த்தது : rskthentral
பார்வை : 84

மேலே