அவள் பார்வையில் நவரசம்

நான் முதல் முதலாய் அவளைப் பார்த்தபோது
அவள் பொன்முகத்தில் துள்ளும் கயல்விழி கண்டேன்
அது காதல் மொழி பேசுவதைக் கண்டுகொண்டேன்
மீண்டும் மீண்டும் பார்க்கையில்தான் புரிந்தேன்
அவள் பார்வையில் அன்பும் பண்பும் அருளும்
அள்ளி அள்ளி வீசுவதை நவரசமாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (28-Nov-23, 4:35 pm)
பார்வை : 66

மேலே