கொச்சகக் கலிப்பா

கொச்சகக் கலிப்பா

செம்மை தமிழை சிறப்பாய் அறிந்திட வே
உம்மை யிகழ உளரோ குவலயத்தில்
இம்பர் உலகில் இயம்பு கலியாப்பை
தம்பி இதுவும் கொச்சகம் தவறாதே


....

எழுதியவர் : பழனி ராஜன் (29-Nov-23, 8:06 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 21

மேலே