ஆற்று மணல் கொள்ளையர் வெண்பா
தங்கச் சுரங்கத்திலே தங்கமோ அங்குமாய்
இங்கு மாய்த்தான் பரவி கிடைக்கும்
எங்கும் பரந்திருக்கும் ஆற்றுமணல் கொள்ளையால்
கொள்ளையர் கோட்டீஸ்வர ரின்று