உயர் நட்பு

உயர்ந்தபின் என்றும் பிரிவென்ப தேயில்லை
ஆன்றோரின் கூட்டின் சிறப் பஃது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Dec-23, 8:46 am)
பார்வை : 130

மேலே