யாப்பினைப் போற்றிட -- கலிவிருத்தம்
யாப்பினைப் போற்றிட -- கலிவிருத்தம்
( விளம் 4 )
காயினி லாயினும் கனியினி லமையினும்
தாயினைப் போலதாம் தன்னிகர் யாப்பினில்
ஆயநல் பாவகை அருமையாய் வடித்திட
காயமின் றிருந்திடும் கண்நிகர் தமிழுமே!
யாப்பினைப் போற்றிட -- கலிவிருத்தம்
( விளம் 4 )
காயினி லாயினும் கனியினி லமையினும்
தாயினைப் போலதாம் தன்னிகர் யாப்பினில்
ஆயநல் பாவகை அருமையாய் வடித்திட
காயமின் றிருந்திடும் கண்நிகர் தமிழுமே!