வகையுளி

தேவையற்ற இடத்தில் வகையுளிக் கூடாது


வானமே நீதேடும் வெண்ணிலா பூமியிலே
தேனருந்தும் வண்டேநீ தேடிடும் பூஇவளோ
கான அமுதைப் பொழிந்திடும் பூங்குயிலே
தேனிசை யால்இவளைப் பாடு

(௧)பூயிவளோ...... (௨)...யாலிவளைப் என்பதே சரி

எழுதியவர் : பழனி ராஜன் (1-Jan-24, 10:43 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 28

மேலே