வெற்றிபெற...............

தோல்வியே பெறாதவர்
கண்ணீரே விடாதவர்
ஏமாற்றங்களை சந்திக்காதவர்
மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள்
வலிகளை தாங்கிக்கொள்ளாதவர்கள்
துரோகத்தையே கண்டிராதவர்

இவர்களெல்லாம் வெற்றியாளர்
சரித்திரத்தில் இடம்பெறாதவர்கள்,
என்றும் இடம்பெறமுடியாதவர்கள்

எழுதியவர் : வென்றான் (17-Oct-11, 7:07 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 348

மேலே